திரைச்செய்திகள்
Typography

நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். போவதற்கு முன் ஏகப்பட்ட கண்டிஷன்களோடு கூடிய அக்ரிமென்ட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்களாம்.

அதில் ஒன்று... நிகழ்ச்சி முடிந்த ஆறு மாதங்களுக்கு கடை திறப்பு விழா, சினிமா சீரியல் என்று எதிலும் பங்கு பெறக் கூடாது என்பதுதான். கஸ்தூரியை பொறுத்த வரையில் பொது நிகழ்ச்சிகள் என்றால் நான்தான் முதல்ல... என்று நிற்கிற கேரக்டர். அப்படியிருக்க, இது எப்படி பொருந்தும்? ‘எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதே’ என்றாராம்.

மெல்ல இறங்கி வந்த நிர்வாகம், தினந்தோறும் ஒரு லட்சம் சம்பளம். முப்பது நாட்களுக்கு உங்களை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற மாட்டோம் என்று உத்தரவாதம் கொடுத்ததாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்