திரைச்செய்திகள்
Typography

படப்பிடிப்பு முடியும் நாளன்று அதுவரை உழைத்த தொழிலாளர்களுக்கு அவரவர் சக்திக்கேற்ப கிஃப்ட் கொடுப்பது வழக்கம்தான். குவார்ட்டர் பாட்டிலை கொடுத்துவிட்டு கும்பிடு போடுகிற ஹீரோக்களும் இங்கு உண்டு.

கட்... சிவகார்த்திகேயன், விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் அசத்திவிட்டார். காப்பான் பட யூனிட்டில் பங்காற்றிய அத்தனை பேருக்கும் தலா ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்திருக்கிறார். பட்... ஒரு கண்டிஷனோடு. இந்த விஷயத்தை எங்கும் போய் மூச் கூட விடக் கூடாது. அதுமட்டுமல்ல, இதையெல்லாம் போட்டோ எடுக்கவும் கூடாது என்று. பக்கத்து இலைக்குக் கூட தெரியாம பரிமாறுவது கூட ஒரு கலைதான்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்