திரைச்செய்திகள்
Typography

விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்குத்தான் ஆதரவு எனக் காட்டிக் கொள்வதில் திமுக, அதிமுக கட்சிகள் போட்டி போடுவதாகத் தெரிய வருகிறது.

அன்மையில் முரசொலி குடும்பத்தில் நடந்த திருமணமொன்று விஜய் சென்றபோது, ஸ்டாலின், துரைமுருன் ஆகியோரோடு அவர் இயல்பாகப் பேசிய படங்களை முரசொலியில் பிரசுரிக்க விஜய் திமுக ஆதரவு என்ற தோற்றத்தினை ஏற்படுத்தி விட்டதாம். உடனே அதிமுக தரப்பிலிருந்து ராஜன் செல்லப்பா விஜய் ஆதரவு அதிமுகவிற்குத்தான் என்பது போலத் தெரிவித்திருக்கிறாராம்.

விஜய் பின்னால் உள்ள இரசிகர் கூட்டத்தினை தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் இவ்விரு கட்சிகளும் பரபரப்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்