திரைச்செய்திகள்
Typography

‘மக்கள் இயக்குனர்’ என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர் எழுத்தாளர் ராஜுமுருகன். ஜோக்கர், குக்கூ என்று இரண்டு படங்களை இயக்கியவர் மூன்றாவதாக ‘ஜிப்ஸி’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் ஆளும் பிஜேபி அரசுக்கு எதிராக வசனங்கள் இருக்கிறதாம். இதையடுத்து படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் சென்சார் அதிகாரி.

ஒரு எழுத்தாளனாகவும், பத்திரிகையாளனாகவும் சில கருத்துக்களை பேசியிருக்கும் ராஜுமுருகன், கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டுதான் காட்சிகள் இருப்பதாக வாதிட்டு வருகிறாராம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்