திரைச்செய்திகள்
Typography

நடிகர் விஜயின் 65வது படத்தை இயக்கப்போவது இயக்குனர் பேரரசுதான் என இசைவிழாவொன்றில் பேசப்பட்ட விடயம், திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும், பரபரப்பாகியுள்ளது.

இயக்குனர் பேரரசு நகெர் விஜயினைச் சந்தித்த வரைக்கும் உண்மைதான். ஆனால் விஜய் 65வது படத்தை இயக்குவாரா என்பது இதுவரை ஊர்ஜிதம் ஆகாத தகவல் என்கிறார் விடயமறிந்தவர்கள். விஜயின் 64வது படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளே இன்னும் ஆரம்பமாகாத நிலையில், 65வது படம் குறித்து விஜய் பேசியிருப்பார் என்பது சாத்தியமில்லை என்கிறார்கள்.

இது விடயம் குறித்து இயக்குனர் பேரரசு எதுவும் தெரிவிக்காமலேயுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்