திரைச்செய்திகள்
Typography

படமே முடிந்து பப்ளிசிடிக்கு ரெடியாக இருந்தாலும் ரிலீஸ் தேதியை உரக்க சொல்ல முடியாத சுச்சுவேஷனில் தவிக்கிறார்கள் பல தயாரிப்பாளர்கள்.

ஏன்? ‘சென்சார் சர்டிபிகேட் வாங்கறதுக்கு முன்னாடி ரிலீஸ் தேதி போடாதீங்க’ என்கிறார்களாம் தணிக்கை அமைப்பினர். ஆனால் முந்தைய நிலைமை இப்போது இல்லை. படங்களை தேங்க விடுவதும் இல்லை. புதிதாக வந்திருக்கும் பெண் அதிகாரி எல்லாவற்றையும் சிஸ்டமேடிக்காக செய்வதும், புரோக்கர்களை விரட்டியடித்துவிட்டு நேர்மையாக அணுகுவதும் தயாரிப்பாளர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருப்பதை பதிவு செய்தே ஆக வேண்டும்.

சரி... தேதி போட முடியாமல் தவிக்கும் படங்கள் என்னென்ன? ‘பிகில்’ மற்றும் ‘நம்ம வீட்டு பிள்ளை’.

BLOG COMMENTS POWERED BY DISQUS