திரைச்செய்திகள்
Typography

மார்க்கெட் மந்த நிலைக்கு போயிருச்சே என்கிற வருத்தத்தையும் எரிச்சலையும் வெவ்வேறு விதங்களில் காட்டி வருகிறார் பிரபுதேவா. மாசத்துக்கு இரண்டு முறை சென்னைக்கு வந்து போய் கொண்டிருந்த மாஸ்டர், இப்போது சுத்தமாக சென்னையை மறந்துவிட்டார்.

ஆனால் அவர் நடித்த சில படங்கள் இங்கே அரைகுறையாக கிடக்கிறதே... அதை என்ன செய்வதாம்? “எங்கிட்ட என்ன பேசணும்னாலும் மும்பைக்கு வாங்க” என்கிறாராம். அதுமட்டுமா, முழுசாக முடிந்த யங் மங் சங், பொன் மாணிக்கவேல் படங்களுக்கு டப்பிங் பேச அழைத்த போது, “மும்பைக்கு வாங்க. நிறைய ஸ்டூடியோ ஃப்ரீயாதான் இருக்கு” என்கிறாராம்.

வேறு வழி? ஹாட் டிஸ்கை கையில் எடுத்துக் கொண்டு மும்பைக்கு பறக்கிறார்கள் இயக்குனர்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்