திரைச்செய்திகள்
Typography

உங்க கொள்கையை கொண்டு போய் குப்பைல போடுங்க என்று ரசிகர்கள் ஆத்திரப்பட்டு முடிவெடுக்கிற வரைக்கும் உப்பு பெறாத கொள்கையை கட்டிக் கொண்டு அழுவார் போலிருக்கிறது நயன்தாரா.

தான் நடிக்கும் படமாக இருந்தால் கூட அந்தப்படத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்ள மாட்டார். ரிலீஸ் நேரத்தில் புரமோஷனா? ம்ஹும் என்று திட்டவட்டமாக மறுத்துவிடுவார். அப்படிப்பட்டவர் தன் பணத்தை போட்டு ஒரு படம் எடுக்கிறார். வரவேண்டியதுதானே? தன் வருங்கால கணவர் விக்னேஷ்சிவன் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ பட பூஜைக்கு நயன்தாரா ஆப்சென்ட்.

இது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொண்ட நயன், “நான் எந்த பட பூஜைக்கு போனாலும் அந்தப்படம் ஓட மாட்டேங்குது. அதனால்தான்...” என்றாராம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS