திரைச்செய்திகள்
Typography

அட்லீயின் கணக்கில் அவ்வப்போது அதிர்ச்சியை வரவு வைத்துவிடும் விதி. மெர்சல், சர்கார் என்று இரு படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களையும் பிரபல சேனல் ஒன்றில் வெளியிடுவதற்கு முடிவெடுத்திருந்தார்கள்.

அதனால் ‘நோ பிரஸ்’ என்று பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுவதை தவிர்த்தது தயாரிப்பு ஏரியா. வேறு வழியில்லாமல் நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் கழிந்து பிரஸ்சை சந்தித்து கூல் செய்துவிடுவார் அட்லீ.

இந்த முறை பிகில் படத்திற்கும் அதே நெருக்கடி. முன்னதாக சில பத்திரிகையாளர்களுக்கு போன் அடித்த அட்லீ, கோவிச்சுக்காதீங்க. நாம விரைவில் சந்திப்போம் என்று கூறி இந்த முறையும் ஐஸ் ஸ்பிரே அடித்துக் கொண்டிருப்பதுதான் ஷாக்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்