திரைச்செய்திகள்
Typography

இளையராஜாவும் வைரமுத்துவும் இணைவதென்பது, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே டீமில் விளையாடுவதற்கு சமம். அப்படியொரு ஜென்மப் பகையை அணு அணுவாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில், இருவரையும் இணைத்தே தீருவேன் என்று எவர் இறங்கினாலும் பொசுங்கல் வாடை கன்பார்ஃம்! விளைவுகள் புரியாமல் இறங்கிய டைரக்டர் சீனு ராமசாமிக்கு செம டோஸ் கொடுத்து அனுப்பி வைத்தாராம் இளையராஜா.

தற்போது சீனு இயக்கிக் கொண்டிருக்கும் மாமனிதன் படத்திற்கு யுவன்சங்கர்தான் இசை. வேலை ஈஸியாக முடியும் என்று நினைத்துதான் இத்தகையை முயற்சியில் இறங்கினாராம் சீனு. அப்பா ஓகேன்னா நானும் ஓகே என்று கூறிய யுவன், கடைசி நேரத்தில் எஸ்கேப்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்