திரைச்செய்திகள்
Typography

‘நேர்கொண்ட பார்வை’ படம் ஷுட்டிங்கில் இருந்தபோது அதன் ரகசியங்களை காப்பாற்ற முடியாமல் தவித்தார் இயக்குர் எச்.வினோத். அடுத்த படத்திலும் அஜீத்தே நடிக்கிறார்.

அதையொட்டி முன் கூட்டியே செக்யூரிடியை டைட் பண்ணிவிட்டாராம் வினோத். ஒரு சிங்கிள் மூச்சு கூட வெளியே போகக் கூடாது. போனால் நீங்கள்தான் பொறுப்பு என்று அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு அதட்டல் போட்டிருக்கிறாராம்.

கம்பெனி பக்கமாக கோழி ஆடு நடமாடினால் கூட, செய்தி கேட்க வந்தியா செய்தி... என்று அடித்து விரட்டுகிறார்களாம் அவர்கள். 100 தொழிலாளிகளுடன் ஷுட்டிங் போங்க. அப்புறம் தெரியும் ரகசியத்தின் ரவுசு!

BLOG COMMENTS POWERED BY DISQUS