திரைச்செய்திகள்

காப்பியடிப்பது என் உரிமை. அந்த விஷயத்தில் துளியும் இல்லை வெட்கம் என்கிற கொள்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழ்சினிமா.

‘ஜென்ட்டில்மென்’ படத்தை தயாரித்த கே.டி.குஞ்சுமோன், சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார். ஆனாலும் இன்னும் சில வாரங்களுக்கு பின் அவர் என்ட்ரி கொடுத்தால் ஆச்சர்யமில்லை.

சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ‘ஹீரோ’ திரைப்படம், ஜென்ட்டில்மென் கதையை அப்பட்டமாக உல்டா பண்ணி எடுக்கப்பட்டிருப்பதாக தகவல். ஆனால் கடந்த பல வருடங்களாகவே சைலன்ட் ஆகிவிட்ட குஞ்சுமோன், இந்த முறையும் அதே அமைதிக்கு குந்தகம் விளைக்க மாட்டார் என்றும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ... யார் வயிற்றிலாவது மிதித்தாவது வெற்றியை பற்றிக் கொள்ள வேண்டும். நடத்துங்க சிவா

"அவள் அப்படித்தான்", "கிராமத்து அத்தியாயம்" ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே எடுத்தார் சென்னை அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவரான ருத்ரையா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

இயக்குனரும் நடிகருமான மனோபாலா மீது நடிகர் வடிவேலு புகார் அளித்துள்ளார். மனோபாலாவின் யுடியூப் சானல் ஒன்றில், வடிவேலு குறித்து, அவருடன் நீண்ட நாட்களாக இருந்து பிரிந்த நடிகர் சிங்கமுத்து அவதூறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதாக வடிவேலு கூறியள்ளார்.

ஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.