திரைச்செய்திகள்
Typography

தெலுங்கானாவில் நடைபெற்ற என்கவுன்ட்டருக்கு அங்குள்ள மக்களும் திரையுலகமும் செம ரெஸ்பான்ஸ் அளித்திருக்கிறது. மனம் திறந்து பாராட்டும் நடிகர் நடிகைகளில் சமந்தாதான் டாப்.

எல்லாருக்கும் முந்தி தன் முதல் பாராட்டுகளை போலீசுக்கு தெரிவித்தார் அவர். அவ்வளவு சுறுசுறுப்பான சமந்தாவை பற்றி ஒரு நெருடல். பத்திரிகையாளர்களுடன் பேசும்போது அன்பையும் கனிவையும் அள்ளி அள்ளி பரிமாறுவது சமந்தாவின் வழக்கம்.

ஆனால் ‘அந்த கனிவும் அன்பும் காணாம போச்சேப்பா...’ என்று ரீசன்ட்டாக பிரஸ் சைடில் முணுமுணு! டோலிவுட் பிரஸ்சின் இந்த முணுமுணுப்பு சமந்தா காதிலும் விழுந்திருக்கிறது. ‘கொஞ்சம் தாண்டி தாண்டி பர்சனல் வரைக்கும் வர்றாங்க. அதான்...’ என்றாராம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்