திரைச்செய்திகள்
Typography

மண்டைய சுற்றி கொண்டை இருந்தாலும் மரியாதைக்காகவாவது ஒரு மல்லிகை பூ வைக்கணுமில்லையா? அப்படியொரு மல்லிகை பூ சமாச்சாரத்தில் சிக்கிக் கொண்டார் வெங்கட்பிரபு.

‘மாநாடு’ படத்தை இயக்குவதற்கு முன் ஒரு வெப் சீரிஸ் இயக்கக் கிளம்பியிருக்கிறார் இவர். கதை விவாதம் என்று சொல்லிவிட்டு தன் ஆபிஸ் ஸ்டாஃப் ஒருவரோடு அவுட்டோர் போனதுதான் பிரச்சனையாகியிருக்கிறது. சம்பந்தப்பட்ட இரு குடும்பமும் கட்டி உருளாத குறையாம்.

கோடம்பாக்கத்தில் குமுறி குமுறி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மாநாடு ஹீரோ நல்லவரா மாறிட்டு வர்றாரு... இயக்குனர்தான் இப்படி சொந்த சீட்ல சூயிங்கத்தை துப்பி வைக்கிறாரு...!

BLOG COMMENTS POWERED BY DISQUS