திரைச்செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வெளியிடும் " தர்பார்" திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என, அப் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் " நண்பர்களே ! ஆக்சன் களத்துக்கான டிரைலர் தயார். வரும் 16 ஆம் தமிகதி மாலை 6;30 மணிக்கு "தர்பார்" டிரைலர் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பார்த்து மகிழுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அன்மையில், "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்ததில் மகிழ்ந்திருக்கும் ரஜினி ரசிகர்களை இயக்குனர் முருகதாசின் இந்த அறிவிப்பு மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மோடி அரசு தென்மாநிலங்களில் இந்தியை வலுக்கட்டாயமாக திணித்து வருகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் காதலித்து பெற்றோர் சம்பத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.