திரைச்செய்திகள்
Typography

நடிகர் விக்ரமனின் 58வது படமாக அமையப் போகும் படத்தின் தலைப்பு " கோப்ரா" எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆயினும் படத் தயாரிப்பு நிறுவனமோ அல்லது குழுவினரோ இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் அறியவருகிறது.

இமைக்கா நொடிகள் முதலான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தினை இயக்குகின்றார். இக்கடத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீண்ட நாட்களின் பின் பலவித தோற்றங்களில் விக்ரம் இப்படத்தில் தோன்றுவார் எனவும் அறியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்