திரைச்செய்திகள்
Typography

அத்திப்பூவா இருந்தாலும் வத்திப்போற காலம் வந்தால் போய்தானே ஆகணும் ? அப்படிதான் ஆகிவிட்டது காஜல் அகர்வாலின் கார்காலம் !

ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களுக்கே கால்ஷீட் கொடுக்க முடியாதளவுக்கு பிஸியாக இருந்தவர், இப்போது விதவிதமாக எடுக்கப்பட்ட தன் கவர்ச்சிப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வாய்ப்பு தேடுகிற அளவுக்கு போய்விட்டார்.

இது போக முன்னணி இயக்குனர்களுக்கு போன் போட்டு வாய்ப்பு கேட்டு வருவதும் நடக்கிறது. ஆனால் ‘கால்’ மேல் ‘கால்’ போட்டாலும், கைமேல் பலனில்லை என்பதுதான் ஐயகோ

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்