திரைச்செய்திகள்
Typography

சம்பளம் ப்ளஸ் லாபத்தில் பங்கு என்கிற அடிப்படையில்தான் கால்ஷீட் கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் எப்போது இப்படியொரு முடிவை எடுத்தாரோ,

அப்போதிலிருந்தே அவர் படங்கள் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டன. கடைசியாக வந்த ‘ஹீரோ’, சிவகார்த்திகேயனின் சினிமா வரலாற்றில் இன்னொரு ‘மிஸ்டர் லோக்கல்’ ஆகிவிட்டது.

எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து இவரே நாட்டாமை செய்ததால் படத்தின் நீளமும் அதிகமாகி ரசிகர்களை சோர்வுக்கு ஆளாக்கிவிட்டது. வந்தமா, நடிச்சமா, போனமான்னு இருக்கணும் என்ற முடிவுக்கு அவரை தள்ளிக் கொண்டிருக்கிறது விதி!

BLOG COMMENTS POWERED BY DISQUS