திரைச்செய்திகள்

பொருத்தமா மாப்பிள்ளை கிடைச்சா உடனே கல்யாணம்தான் என்று தன் கல்யாண செய்தி குறித்த கேள்விக்கு அடிக்கடி வெட்கப்படும் தமன்னாவுக்கு, சினிமா ஷட்டர் குளோஸ் ஆனால்தானே அந்த நல்ல விஷயம் நடக்கும்?

அந்த வேலையை அவரே முன்னெடுப்பார் போல தெரிகிறது. யெஸ்... லெஜன்ட் சரவணா அண்ணாச்சி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது தமன்னாதான்.

நயன், காஜல், கீர்த்தி சுரேஷ் என்று ஏரியாவில் பட்டாம்பூச்சிகளாக திகழ்கிற அத்தனை பேருக்கும் வலை வீசிய அருள், அவர்களிடமிருந்து வந்த பதில்களால் அப்செட் ஆனது தனிக்கதை.

ஆனால் கடைசியில் அந்த தங்க சிறகை கைப்பற்றி விட்டார். இதற்காக தமன்னாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஐந்து சி என்கிறது இன்டஸ்ட்ரி!

மோகன் ராஜா, பாண்டிராஜ் உள்ளிட்ட சிலரிடம் விஜய் கதைகள் கேட்டு இருந்தாலும், தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜயை வைத்து ஹாட்ரிக் வெற்றிகள் கொடுத்த அட்லி உடன் நான்காவது முறையாக விஜய் இணைய இருப்பதை விஜய் வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது