திரைச்செய்திகள்
Typography

முன்னுக்கு பின் பேசுகிற விஷயத்தில் ரஜினியை அடிக்க ஆள் இல்லை. பின்வரும் செய்தியை படித்தால் விஷயம் எளிதில் புரிந்துவிடும்.

லைகா நிறுவனத்திற்கு இது டிஸ் ‘லைக்’ காலம் போலிருக்கிறது. அடிக்கடி சி.இ.ஓ க்களை மாற்ற வேண்டிய நிலைமை. கம்பெனியின் தூண் போல செயல்பட்ட ஐங்கரன் கருணா மீது கமிஷன் பழி சுமத்தி விரட்டிய வகையில் சில பல சலசலப்புகள்.

இந்த நிலையில் ரஜினியின் சம்பளமான 100 கோடிக்கு கட்ட வேண்டிய ஜி.எஸ்.டி தொகை சுமார் 12 கோடியை கட்டாமலே விட்டுவிட்டார்களாம். வீட்டம்மாவே போன் செய்தும் நோ ரெஸ்பான்ஸ். பிறகு ரஜினியே தலைமை பீடத்திற்கு தகவல் சொல்லி 12 கோடியை கட்ட வைத்தாராம்.

கொஞ்சமா ஆசைப்படுங்க என்று தர்பார் பிரஸ்மீட்டில் ரஜினி பேசியதற்கும் இந்த சம்பவத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை என்று நம்புவோமாக !

BLOG COMMENTS POWERED BY DISQUS