திரைச்செய்திகள்
Typography

பிரபல ஹீரோவான லாரன்சுக்கும் நயன்தாரா ஃபீவர் வந்தது.

நாலு கோடி சம்பளம் கேட்டாலும், நலுங்காம குலுங்காம கொடுத்துடலாம். எப்ப கால்ஷீட், எத்தனை நாள் தர முடியும் என்றெல்லாம் அவரே நேரடியாக நயன்தாராவிடம் பேச, முதல் கல்லிலேயே பழம் விழுந்துவிட்டது. ஆனால் ஆறிப்போனா புரோட்டாவை சால்னா கூட மதிக்காது என்கிற தத்துவத்தின் அடிப்படையில், இந்த பேச்சு வார்த்தையை நடுவில் ஆறப்போட்டுவிட்டாராம் அவர். நடுவில் என்னென்னவோ மாற்றங்களை சந்தித்த நயன்தாரா, மீண்டும் லாரன்ஸ் தொடர்பு கொண்டபோது, “ஸாரி... வேற ஆளை பார்த்துக்கங்க” என்று கூறிவிட்டாராம். டிரான்ஸ்மீட்டர் எந்த இடத்துல பழுதாச்சு என்று திரும்ப திரும்ப லாரன்ஸ் கேட்டுக் கொள்ளும் கேள்விக்கு, அவரது மனசாட்சியிடமே சரியான பதில் இல்லை என்பதுதான் சோகம். 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்