திரைச்செய்திகள்
Typography

ஹீரோ என்பவர் கடவுளுக்கு நிகரானவர் என்கிற எண்ணம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களும் டார்ச்சர்களும் ஜாஸ்தியாகி வருகிறது. இந்த கொடுமையை அனுபவிக்கும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கப்சிப் என்று இருப்பதுதான் கொடுமை.

அதிக டார்ச்சர் ஹீரோ யாரென்று க்விஸ் வைத்தால், கோடம்பாக்கமே கூட்டமாய் வந்து சிம்புவை தேர்ந்தெடுக்கும். ஆனால் அவரே தேவலாம் என்கிற அளவுக்குதான் இருக்கிறார்களாம் மற்றவர்களும்.

முக்கியமாக தனுஷ்! காலை பதினொன்றரைக்குதான் படப்பிடிப்புக்கே வருவாராம் அவர். இதை கூட பொறுத்துக் கொள்ளலாம். ‘பட்டாஸ்’ படத்திற்கு டப்பிங் பேச வராமலும், ஷுட்டிங் சவுகர்யங்கள் என்று அவர் கொடுத்த லிஸ்ட்டும் படு பயங்கரம் என்கிறார்கள்.

‘அசுரன்’களுக்கெல்லாம் உசுர வாங்குகறதுதான் ஒரே பொழுதுபோக்கு!

BLOG COMMENTS POWERED BY DISQUS