திரைச்செய்திகள்
Typography

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரியா நாயகனாக நடித்திருக்கும் சூரரை போற்று திரைப்படம் முழுமையாக தயாராகி விட்டது. அதில் சூர்யா சாதாரண குடும்பத்திலிருந்து சென்று ஒரு தனியார் விமான சேவை நிறுவனத்தை உருவாக்கிய விஜய் மல்லையாவின் வேடத்தில் நடிக்கிறார்.

ஆனால் விஜய் மல்லையா போல, கடன் வாங்கி வங்கிகளை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லும் கதாபாத்திரம் அல்ல. விஜய் மல்லையாவின் 35 வயது வரையிலான கதாபாத்திரம் என்று இயக்குனர் தரப்பில் கூறப்படுகிறது.

சூரரைப் போற்று படம் முழுமையாக தயாராகிவிட்ட நிலையில், படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் சென்னை விமான நிலையத்தில் வரும் 13 ம் தேதி நடத்தப்பட இருக்கிறதாம். இதுக்காகப் படக்குழு சிறப்பு அனுமதி பெற்று விட்டது என்றும், அதில் கலந்து கொள்ள தமிழ், தெலுங்கு நடிகர், நடிகைகள் உட்பட சிறப்பு விருந்தினர்கள் சென்னை வர உள்ளனர் ர் என்றும் தகவல் தகவல் கிடைக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்