திரைச்செய்திகள்
Typography

சிம்பு தயாராக இருந்தாலும் சுச்சுவேஷன் சுளுக்கெடுத்து வருகிறது.

சொன்ன நேரத்தில் ஷுட்டிங் நடப்பதில் சிம்பு படங்களுக்கு தொடர் சிக்கல். இவர்  நடிக்கும் மஹா திரைப்படமும், இனிமேல் நடிக்கப் போகும் மாநாடு திரைப்படமும் ஒரு விஷயத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லை... ஒரு விமான நிலையத்தில் முக்கிய காட்சிகளை எடுக்க வேண்டி இருக்கிறதாம். மஹா தயாரிப்பாளர் கோவா, டில்லி, பாண்டிச்சேரி, மதுரை என்று அல்லாடிக் கொண்டிருக்கிறார். மாநாடு தயாரிப்பாளர் மொரீஷியஸ், இலங்கை, மலேசியா என்று அண்டை நாடுகளை நோக்கித் தாவிக் கொண்டிருக்கிறார். இந்த அலைச்சல் அலைவதற்கு ரெண்டு கம்பெனியும் சேர்ந்து ஒரு ஏர்போர்ட் செட் போட்டால் கூட ஆச்சர்யமில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்