திரைச்செய்திகள்

பேராசைக்காரர்களுக்கு பெருத்த படிப்பினையை தந்து வருகிறார் பாகுபலி புகழ் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவருக்கு இருக்கிற வியாபார ஞானம் இங்குள்ள ஒரு ஹீரோவுக்கும் இல்லை.

போன படம் ஐம்பது கோடி வசூல் என்றால் அடுத்த படத்தை 100 கோடிக்கு விற்க நினைப்பார்கள் இவர்கள். ஆனால் அவர்? அங்குதான் நிற்கிறது ராஜமவுலியின் கச்சிதக் கணக்கு. இவர் தற்போது இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தின் பட்ஜெட் 250 கோடி.

இவரது முந்தைய படத்தின் வசூலை கணக்கிட்ட விநியோக வட்டாரம் இப்படத்தை 1000 கோடி வரைக்கும் விலை பேசவும் முன் வந்ததாம். நோ... என்று கறாராக கூறிய ராஜமவுலி, 400 கோடிக்கும் மேல் ஒரு பைசா கூட அதிக விலைக்கு விற்கக் கூடாது என்று கட்டளையே போட்டுவிட்டாராம்.

வொய்? பாகுபலி போல ஆல் வேர்ல்டு படமல்ல இது. ஆந்திராவில் போராடிய ஒரு சுதந்திர போராளியின் கதை. அடுத்த ஸ்டேட்டில் பல்லை இளித்துவிட்டால், ராஜமவுலி படம் நஷ்டம் என்றல்லவா சொல்வார்கள்? அதனால்தான் இந்த கறார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான - கவுதம் மேனன், சுதா கொங்கரா, சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன்

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இன்று உலக மொழிபெயர்ப்பு தினமாம். எட்டுத்திசையும் சென்று கலைச் செல்வங்கள் இங்கு கொணர்வோம் என்றான் பாரதி.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

எந்திரன் படக்கதை தொடர்பான வழக்கு விசாரணை சென்னைப் பெருநகர் குற்றவியல் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.