திரைச்செய்திகள்
Typography

ஆஸ்திரேலியாவின் கங்காரு குட்டி, ஐயனாவரம் பெட்டிக்கடைக்குள் புகுந்த மாதிரி பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்கிறார் லைகா அதிபர் சுபாஷ்கரன். சினிமாவை நேசிச்சது தப்பாய்யா... என்று புலம்புகிற அளவுக்கு விட்டுவிட்டது தமிழ்சினிமாவின் ஷூட்டிங் மற்றும் வியாபாரக் கோட்பாடுகள்.

இந்தியன் 2 விபத்துக்குப்பின், எல்லாத்துக்கும் காரணம் சுபாஷ்கரன்தான் என்கிற ரீதியில் அறிக்கை கொடுத்த கமலுக்கு அதே வேகத்தில் சுட சுட பதில் கொடுத்துவிட்டார் அவர்.

மீண்டும் கமல் நடிக்க, ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை தயாரிக்க நினைத்தவரை கமலின் இந்த கைகாட்டி வேலை கடுகடுக்க விட்டதுதான் நிஜம். ஏகப்பட்ட கோடிகள் அட்வான்ஸாகவே கொடுக்கப்பட்டுள்ளதாம். இருந்தாலும் கிருதா போனாலும் பரவாயில்ல. கிராப்பு தப்பிச்சுதே... என்ற முடிவுக்கு அவர் வரக்கூடும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்