திரைச்செய்திகள்
Typography

பிரபல பைனான்சியர் அன்புச்செழியனுக்கும், பிரபல நடிகர் சசிகுமாருக்கும் நடுவிலிருந்த கடன் கணக்கு வழக்கு கையும் கையும் வைத்த மாதிரி கரைந்தே விட்டது. எப்படி?

சசிகுமாருடைய உறவினரின் உயிரை பறித்த வட்டி, அதற்கப்புறம் குட்டி போடாமல் காத்திருந்தது. சமாதான தூதுவர்கள் சிலர், அங்கும் ‘வழித்து’ வாயில் போட்டுக் கொள்ள ஆசைப்பட்டார்களாம். நல்லவேளையாக நடுவில் என்ட்ரி கொடுத்த கமீலா நாசர், அன்புவிடம் பேசி பேசி ஐந்து கோடி ரூபாயை விட்டுக் கொடுக்க வைத்தாராம்.

முதலை வாய்க்குள் தலையை விட்ட சசியை முழுசாக மீட்ட கமீலாவுக்கு இன்டஸ்ட்ரியிலிருந்து பாராட்டு! அப்படியே தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கும் போட்டியிடலாம்ல?

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்