திரைச்செய்திகள்
Typography

மஞ்சப்பொடிக்கும், மிளகா பொடிக்கும் வித்தியாசம் தெரியாதவங்கள்லாம் சமையல் கட்டுல புகுந்தா, அந்த சாப்பாடே கூப்பாடு போட்ரும்! அப்படியொரு கூட்டம்தான் இப்போ சினிமா சங்கங்களின் தலைமை நாற்காலியை ஆக்ரமிச்சுருக்கு!

மாநாடு படப்பிடிப்பு படு ஸ்மூத்தாக போவதை கண்டு மனம் பதைத்தவர்கள், இல்லாத குடைச்சல் எல்லாம் கொடுக்கிறார்களாம். முக்கியமாக தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம்! ‘சிம்புவும் நீங்களும் போட்ட அக்ரிமென்ட்டை கொடுங்க’ என்கிறார்களாம் தயாரிப்பாளரிடம்.

‘ஒங்க வேலை, ஷூட்டிங்குக்கு தேவையான விஷயங்களை செஞ்சு கொடுக்கறதுதான். நானும் ஹீரோவும் போட்ட அக்ரிமென்ட்டை கேட்க நீங்க யாருப்பா...?’ என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்