திரைச்செய்திகள்

பன்பலை வானொலி வழியே பிரலமானவர் ஆர்.ஜே.பாலாஜி. அவர், என்.ஜே.சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கி முடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன்.

இதில் ஆர்.ஜே. பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, மௌலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு தொடங்கும் முன்பு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்று முடிந்தது.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இதனிடையே மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் தோற்றம் நயன்தாரா அம்மன் வேடத்தில் அனல் பறக்கும் தீயிக்கு நடுவில் கையில் சூலத்துடன் நிற்கும் புகைப்படம் வெளியானது. தற்போது இந்தப் படத்தின் புகைப் படங்கள் பலவற்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நயன்தாரா அம்மன் வேடத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் செல்பி எடுப்பது போலவும் ஹாயாகப் பேசிகொண்டிருப்பதுபோலவும் பல படங்கள் இடம்பெற்றுள்ளன.

விஜய்யின் 'மாஸ்டர்' ரீலீஸ் கூடாது - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள் !

‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தின் தலைப்பு இதுவொரு பக்தி படமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருதி வந்தனர். ஆனால், தற்போது வெளியாகிருக்கும் புகைப்படங்கள், இதுவொரு நகைச்சுவை நையாண்டிப் படம் என்பது உறுதியாகிவிட்டது

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து