திரைச்செய்திகள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துவரும் படம் ‘கோப்ரா’. ரஷ்யாவில் படப்பிடிப்பு நடந்தது வந்த ‘கோப்ரா’ , கோரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ‘கோப்ரா’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி விக்ரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மேலும் ஒரு ஆச்சர்யம் கொடுக்கும்விதமாக படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து ’கோப்ரா’ குறித்த அப்டேட் ஒன்றை தனது சமூகவலைப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் ‘சீயான் விக்ரம் சார் ரசிகர்களே! உங்களுக்கு இன்னும் கொஞ்சம் சர்ப்ரைஸ் வேணுமா? இன்று எதிர்பாருங்கள்’ என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்.

நடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்!

அவர் குறிப்பிட்டதுபோலவே, தற்போது கோப்ரா படத்தின் காதல் வழியும் புகைப்படங்களை படத்தின் மக்கள் தொடர்பாளர் ஊடகங்களுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பியுள்லார். அதில் விக்ரமும் - ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியும் ரொமான்ஸ் வழியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 4தமிழ்மீடியா வாசகர்களும் அவற்றை இங்கே கண்டு ரசிக்கலாம்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து