திரைச்செய்திகள்

சிறந்த ஆங்கிலத் திரைப்படங்கள், சிறந்த வெளிநாட்டுமொழிப்படம், சிறந்த ஆவணப்படம், சிறந்த அனிமேஷன் படம் உள்ளிட்ட 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது ஆஸ்கர் அகாடெமி.

ஆஸ்கர் விருதுபெரும் பலரும் விருது, விருதுக்கு வாக்களிக்கும் ஜூரி குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுவிடுகிறார்கள். அதேநேரம் அமெரிக்காவில் தயாராகும் ஆங்கிலப் படங்களுக்கு நல்ல வசூல் சந்தை உள்ள நாடுகளில் தரமான படங்களில் நடிக்கும் கலைஞர்கள் சிலருக்கும் ஆஸ்கர் ஜூரி குழுவில் இணைய அழைக்கப்படுகின்றன.

என் குரல் தமிழர்களின் குரல்! : பாரதிராஜா அறிக்கை

இதனால் ஒவ்வொரு வருடமும் புதிய உறுப்பினர்களை தங்கள் அகாடெமியின் ஜூரி குழுவில் ஆஸ்கர் அகாடமி சேர்ந்து வருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 819 திரைக் கலைஞர்களுக்கு அகாடெமி அழைப்பு விடுத்துள்ளது. இதில் இந்தியாவில் நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

தேவயானியின் கிராமத்து வாழ்க்கை!

'கல்லி பாய்', 'ராஸி' ஆகிய படங்களில் நடித்ததற்காக ஆலியாவும், 'ஜோதா அக்பர்', 'சூப்பர் 30' ஆகிய படங்களில் நடித்ததற்காக ஹ்ரித்திக் ரோஷனுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021 பிப்ரவரியில் நடக்க வேண்டிய ஆஸ்கர் விருது விழா இரண்டு மாதங்கள் தாமதமாக ஏப்ரல் 25-ஆம் தேதி நடிபெறும் என்று ஏற்கெனவே ஆஸ்கர் அகாடெமி அறிவித்திருந்தது நினைவு கூறத் தக்கது. அடுத்த வருடம் அகாடமி விருதுகள் (ஆஸ்கர்) ஏப்ரல் 25, 2021 அன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.