திரைச்செய்திகள்

கல்கியின் ‘பொன்னியன் செல்வன்’, நாவலை அடிப்படையாக கொண்டு உருவான இளங்கோ குமாரவேலுவின் நாடகத்தை அடியொற்றி அமைக்கப்பட்ட திரைக்கதையை மணிரத்னம் படமாக இயக்கி வந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பை வரும் செப்டம்பர் முதல் புனேவில் மீண்டும் தொடங்க இருப்பதாக மணிரத்னம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில், ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படம் வேகமாக வளர்ந்து வந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கு வந்ததால் 30% படப்பிடிப்புடன் அப்படியே நிறுத்தப்பட்டது.

திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸானது அஜித்தின் விஸ்வாசம்!

அழகிய ஐஸ்வர்யா ராயும் சியான் விக்ரமும் காதல் செய்யும் காட்சிகள் செப்டம்பரில் படமாக்கப்பட இருப்பதாக மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த சபதம்!

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜ் ‘நந்தினி’ என்ற எதிர்மறைக் கதாபாத்திரத்திலும் மர்மான முறையில் கொலையுண்டுபோகும் ஆதித்யா கரிகலனாக சியான் விக்ரமும் நடிக்க இருக்கிறார்கள். லைகா நிறுவனத்துடன் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் ‘ராவணன்’ படத்தில் இணைந்து நடித்த விக்ரமும் ஐஸ்வர்யா ராயும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.