கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் டீஸர் வரும் ஜனவரி 8-ல் வெளியாகவிருக்கிறது. ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்துள்ள இப்படத்தில் அவரது பிறந்தநாளை ஒட்டி ஜனவரி 8 2021, காலை 10.18 மணியளவில் கேஜிஎஃப் சேப்டர் 2-வின் டீஸர் வெளியிடப்படுகிறது.
கேஜிஎஃப் முதல் பாகம் இந்தியாவின் பல மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் என்கிற குறைகளையெல்லாம் கடந்து வெற்றிபெற்றது. தற்போது, ஜனவரி 8-ல் கேஜிஎஃப் சேப்டர் 2 டீஸர் வெளியாகவிருக்கிறது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்