திரைச்செய்திகள்
Typography

இந்த வருஷ தீபாவளிக்கு விஜய் ரசிகர்கள் குஷியோ குஷி. ஏன்? பைரவா டீசர் வந்ததே அதனால்தான். வந்தது மட்டுமல்ல...

ரசிகர்களை குஷியாக்குகிற விதத்தில் வந்ததே அதுதான் இன்னும் சிறப்பு. விஜய்யின் ஆக்ஷனும், பஞ்ச் டயலாக்குகளும் அவரது ரசிகர்களை குதியாட்டம் போட வைத்துவிட்டன. அதே நேரத்தில் அஜீத் ரசிகர்களுக்கு செம மொட்டை. அட்லீஸ்ட் படம் சம்பந்தப்பட்ட ஒரு ஸ்டில்லாவது வரும் என்று காத்திருந்த அஜீத் ரசிகர்கள், பயங்கர அப்செட். “இப்போதைக்கு எதுவும் வேணாம். விஜய்யோட பைரவா டீசர் வரும்போது அதை டிஸ்ட்ரப் பண்ணுற மாதிரி எதுவும் நம்ம சைட்லேர்ந்து வரக் கூடாது”” என்று ஸ்டிரிக்ட் உத்தரவு போட்டாராம் அஜீத். அப்புறம் எப்படி வரும்?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்