திரைச்செய்திகள்
Typography

எஸ்.ஜே.சூர்யா இறைவியிலும், அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்திலும் நடித்தார்கள்.

அதற்கப்புறம் இருவர் வீட்டு காலிங் பெல்லும், உடுக்கை சப்தம் போல ஓயாமல் கிடுகிடுக்க ஆரம்பித்துவிட்டது.

மீண்டும் ஹீரோவா நடிக்கலாம் என்று அழைத்தவர்களை மட்டும் சற்றே சந்தேகக்கண்ணோடு லுக் விட்டு, ஆபத்தானவர்கள் லிஸ்ட்டில் வைத்துவிட்டார்கள் இருவரும்.

நிறைய படங்களில் நடிக்கணும் என்கிற அவசரத்திற்கும் அழுத்தமாக ஒரு கேட் போட்டு மூடிவிட்டதுதான் இவ்விருவரது புத்திசாலித்தனம்.

இப்படி ஒத்த கருத்துள்ள இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்கவும் துடிக்கிறார்கள் இயக்குனர்கள். எப்படியோ... தோல்வியே சரணம் என்று துவளாமல், சட்டென்று முடிவெடுத்து பட்டென்று டாப் கியரில் பறந்தார்களே... கிரேட்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்