திரைச்செய்திகள்

ஜெ.வுக்கு ஒரு சசிகலா போல, கவுதமிக்கு மாலா மணியன்!

எந்நேரமும் நிழல் போலவே அவருடன் இருக்கும் மாலா மணியன், ஒரு காலத்தில் டி.வி செய்தி அறிவிப்பாளர் என்பதும், சமீபத்தில் வந்த சில படங்களின் தயாரிப்பு மேற்பார்வையாளர் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியுமோ? 

கவுதமியின் திரண்ட சொத்துக்களையும் பராமரித்து வரும் மாலா மணியன்தான், அவரது ‘சமீபத்திய ஜெ.வின் மரண சந்தேக எழுப்பல்’ கேள்விகளுக்கான அட்வைசர் என்கிறது ஊர் உலகம்! அதிமுக வின் கொள்கை பரப்பு செயலாளர்கள் கவுதமிக்கு உடனுக்குடன் பதில் சொல்லி வந்தாலும், டெல்லி ஓலைக்கு பதில் கேட்டு தொடர் கடிதம் அனுப்பிக் கொண்டேயிருக்கிறாராம் அவர். யார் சொல்லி நிறுத்துவார்? என்று துருவிய கட்சி, மாலா பக்கம் பார்வையை விட்டிருக்கிறதாம். நடக்கட்டும்...