திரைச்செய்திகள்

விஜய் சேதுபதியின் கால்ஷீட் தேதிகள் 2018 வரை ஃபுல் என்ற நிலையில் இருந்தது.

மோடியின் அதிரடி பொருளாதார அறிவிப்பால், கோடம்பாக்கமே குலை சாய்ந்து கிடக்கையில் விஜய் சேதுபதி மட்டும் என்னாவார்?

அவரது குடையிலும் அண் லிமிடெட் ரிப்பேர்.

வரிசையில் நின்ற தயாரிப்பாளர்களில் சிலர், இப்போதைக்கு இல்ல... என்று ஒதுங்கிவிட, 2017 பிப்ரவரியே காலியாகிக் கிடக்கிறதாம்.

புல் பேமென்ட்டோட வர்றவங்களுக்கு பிப்ரவரியே கால்ஷீட் என்று கூவாத குறையாக செய்தியை பரப்பிவிடுகிறார்கள் சேதுபதியின் தளபதிகள்.

கதவ தட்றவங்க தட்டலாம்...