திரைச்செய்திகள்
Typography

அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடிக் கொண்டிருந்த ஆன்ட்ரியா, முழு நேர மியூசிக் டைரக்டர் ஆகிவிட்டால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

காற்று வாக்கில் தன் கனவை தூவி விட்டிருக்கிறார். மெல்ல சினிமா கம்பெனிகளை சென்றடைந்த இந்த விஷயம், பலருக்கும் புத்துணர்ச்சியை கொடுத்த அதே நேரத்தில், “இந்த பொண்ணுக்கு எதுக்கு இந்த வேலை?” என்கிற குரலும் முன்னாள் நட்புகளிடமிருந்து கேட்க ஆரம்பித்திருக்கிறது. தடையை மீறி குயிலை பயன்படுத்த யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்