திரைச்செய்திகள்
Typography

மாணவர் போராட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட கருத்து தெரிவிக்கவில்லை அஜீத்.

இத்தனைக்கும் விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும் இந்த பேராட்டத்திற்கு வாழ்த்தையும் பாராட்டுகளையும் தெரிவித்துவிட்டார்கள்.

சிம்பு, கார்த்தி, சூர்யா,லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் மாணவர்களுக்கு நேரடியாகவே சென்று ஆதரவு கொடுத்து வந்தார்கள்.

அஜீத் மட்டும் வழக்கம் போல அமைதி. சும்மாயிருக்குமா ஊர்? விட்டு விளாசிவிட்டது. வேறு வழியில்லாமல் நடிகர் சங்கத்திற்கு வந்து சேர்ந்தார் அவர்.

நல்லவேளை... அங்கும் பேசச் சொல்லவில்லை அவரை.

இப்படியாக போய் கொண்டிருக்கிறது இளசுகள் விரும்புகிற ஹீரோக்களின் ஊசிப்போன உப்புமா சுதந்திரம்!

லாரன்ஸ், மாணவர்களுக்கு தேவையான மூன்று வேளை உணவையும் ஸ்பான்சர் செய்தார்.

இவர் மட்டுமல்ல, பிரசாந்த், விஜய் வசந்த், தேனான்டாள் பிலிம்ஸ் முரளி என்று ஏராளமான சினிமாக்காரர்கள் லட்சங்களை செலவு செய்திருக்கிறார்கள் மாணவர்களுக்கு.

த்ரிஷாவை பேச விடாத நடிகர் சங்கம்

தயங்கிய அஜீத்! பிரச்சனையே வராது நடிகர் சங்கம்!

ஜல்லிக்கட்டு - எமியை அடக்கிய ஷங்கர்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்