திரைச்செய்திகள்
Typography

படம் முடியப் போகிறது. இருந்தும், படப்பெயரை இன்னும் அறிவிக்காததால், தல
57 என்றுதான் இப்போதும் சொல்கிறார்கள்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தைப் பற்றிதான் இந்த
பேச்சு..அஜித், கஜோல், அக்ஷரா நடித்துவரும் இந்தப் படத்தின் பெரும்பாலான
காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டன. அனிருத் இந்தப் படத்துக்கு
இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்து வருகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை விரைவாக முடித்து ஜுன் 23 ரம்ஜான்
தினத்தில் திரையிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக உறுதி
செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. அப்படி வெளியானால் ரசிகர்களுக்கு அது
ரம்ஜான் விருந்தாக அமையும்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்