திரைச்செய்திகள்

அஜித்தை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பாகுபலி புகழ் நடிகர் ராணா கூறியுள்ளார். 

நடிகர் பாகுபலி புகழ் ராணா கூறியதாவது:-அஜித்தை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நானும் அவருடன் சேர்ந்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துள்ளேன். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் வலிகளுடன் கஷ்டப்பட்டு சிக்ஸ் பேக் வைத்துள்ளார், என்று கூறியுள்ளார். 

திருவான்மியூரில் ஹைடெக் ஜிம்முடன் கூடிய அரண்மனை போன்ற பெரிய வீட்டை கட்டி வருகிறாராம். அஜீத் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் வீடு கட்டும் பணியை ஷாலினி பார்த்து வருகிறாராம். வீடு கட்டும் பணி 60 சதவீதம் முடிந்துவிட்டதாம். முன்னதாக தன் வீட்டில் வேலை செய்யும் ஆட்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து அவர்கள் பணிக்கு வந்து செல்ல வசதியாக போக்குவரத்திற்கும் ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் விரைவில் புதுவீட்டில் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுவீடு பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டு வருகிறது.

 

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்