திரைச்செய்திகள்

திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்க சமந்தாவிற்கு நாகார்ஜுனா குடும்பம் பச்சைக் கொடி காண்பித்துள்ளதாம். 

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை நடிகை சமந்தா விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்க சமந்தாவிற்கு நாகசைதன்யா குடும்பம் மறுபேதும் சொல்லவில்லை என்பதால் சம்ந்தா தொடர்ந்து திரைப்படங்களை ஒப்பந்தம் செய்து வருவதாக கூறப்படுகின்றது. 

அந்த வகையில் இயக்குனர் ஒமர் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ராஜூ ஹாரி ஹாதி எனும் ஹாரர் திரில்லர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சமந்தா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ராஜூ ஹாரி ஹாதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நாகார்ஜூனா நடிக்கவுள்ளார்.மருமகளுடன் நடிக்க மாமனார் ரெடி?!

 

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ரோபோ சங்கர்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.