திரைச்செய்திகள்

ஸ்ருதிஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து காதல் சர்ச்சை அவரை பின்தொடர்கிறது. 

இப்போது லண்டன் நாடக நடிகர் மைக்கேல் கார்செல்லின் பெயர் அடிபடுகிறது. சமீபத்தில் லண்டனிலிருந்து மும்பை வந்த கார்செல்லை ஸ்ருதி விமான நிலையம் சென்று வரவேற்றார். மூன்று தினங்கள் மும்பையில் கார்செல் ஸ்ருதியுடனே தங்கியிருந்திருக்கிறார். 

மூன்று நாள் கழித்து அவர் லண்டன் திரும்பிய போது ஸ்ருதி விமான நிலையம் சென்று வழியனுப்பினார். இதை வைத்து மைக்கேல் கார்செல்லும் ஸ்ருதியும் காதலிப்பதாக வதந்திகள் பரவுகின்றன. ஆனால், ஸ்ருதி நடத்திவரும் இசைக்குழு விரைவில் லண்டனில் நடத்தவிருக்கும் இசை நிழச்சி குறித்து விவாதிக்கவே கார்செல் இந்தியா வந்தார், 

அவர்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான் என்று இன்னொரு தரப்பு சொல்கிறது.யாரையேனும் காதலித்தால் ஆம் என்று சொல்ல தயங்குகிறவரா கமல் மகள்?

 

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ரோபோ சங்கர்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.