திரைச்செய்திகள்

சமீபத்தில் ஜெய் நடித்து திரைக்கு வந்தப்படம் எனக்கு வாய்த்த அடிமைகள்.

இப்படத்தின் விளம்பரங்களுக்கு வாங்க என்று அழைத்த தயாரிப்பாளருக்கு நோ சொன்ன ஜெய், இவருக்கு சம்பந்தமேயில்லாத மகளிர் மட்டும் படத்தின் பிரமோஷனுக்காக வீட்டில் தோசை சுட்டு, அதை அஞ்சலிக்கு கொடுத்து மகிழ்ந்தார்.

சிங்கம் 3 திரையரங்குகளை பிடித்த நேரத்தில் பத்தே பத்து தியேட்டர்களில் மட்டும்தான் எனக்கு வாய்த்த அடிமைகள் ஓடிக் கொண்டிருந்தது.

இப்போது அதுவும் போச். தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம்.

இந்த வருத்தம் துளி கூட இல்லாமல் தோசை சுட்ட ஜெய்யை, எதில் போட்டு சுடுவது என்று தெரியாமல் நொந்து போயிருக்கிறார்கள் எ.வா.அ குழுவினர்.

விட்டால் ஜெய்க்கு எதிராக மெரீனா நிரம்புகிற அளவுக்கு கோடம்பாக்கத்தில் குமுறல் சப்தம் கேட்கிறது. புறக்கணிங்கப்பா... புறக்கணிங்க! ஜெய்யை புறக்கணிங்க!

இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது