திரைச்செய்திகள்
Typography

இயக்குனர் ஏ.எல்.விஜய்-நடிகை அமலாபால் திருமண முறிவை உறுதிப்படுத்தினார் விஜயின் தந்தை தயாரிப்பாளர் வி.அழகப்பன்.

2009ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமனான அமலா பாலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை. சிந்து சமவெளி என்றுஒரு படம். அந்த படம் அமலாபால் என்று அவரது பெயரை நினைத்தாலே அருவெறுப்பு தோற்றுக்கொள்ளும்படியான கதாபாத்திரம் அந்த படத்தில் அமலாபாலுக்கு.இப்படிப்பட்டவரை தூக்கி உயரத்தில் உட்கார வைத்தததுதான் மைனா படம். இந்த படத்தினால் இவர் பெட்ரா புகழ்ந்தான், ஏ.எல்.விஜயை தமது படத்துக்கு அமலாபாலை நடிக்க அழைக்க வைத்தது. அப்படிதான் தெய்வத்திருமகள் படத்தில் நடித்தார் அமலாபால்.

Rajinikanths Kabali Success Press Meet Photos - http://ow.ly/zPG9302IJzj

விதி யாரை விட்டது, இந்த படத்தின் மூலம் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. அடுத்து தளபதி நடித்த தலைவா படத்திலம அமலா பால்தான் ஜோடி.
சொல்லப்போனால் விஜய்க்கு ஏற்ற ஜோடி எல்லாம் இல்லை, நீ சுமாரான ஃபிகர்தான் என்றுதான் விஜய் ரசிகர்கள் அப்போது புலமிராக்கள். அடுத்து தனுஷுடன்
வேலையில்லா பட்டதாரி, இப்போதும் தனுஷுடன் புதுப்படத்தில் ஜோடி என்று
கலக்குகிறார் அமலாபால்.

பாவம் விஜயதான நொந்து நூலாக்கிக்கொண்டு இருக்கிறார். திருமணம் ஆகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் தம்மால் தந்தையாக முடியவில்லையே நிக்கிற
ஏக்கம். இனி நடிக்க வேண்டாம் குடும்பத்தை பாரு என்று சொன்னால் அமலாபால் கேட்பதாக இல்லையாம். கோவித்துக்கொண்டு வீட்டை விட்டுச் சென்றவர்
விவாகரத்துக்கு வேறு அப்ளை செய்துள்ளாராம்.இதுக் குறித்து வி.அழகப்பன் கூறுகையில், கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ் நடப்பது உண்மைதான். விவாகரத்து
கிடைத்ததும் முறைப்படி பிரிந்துவிடுவார்கள் இருவரும் என்று அவர் தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.

செட்டி நாடு பாரம்பரிய முறைப்படி ஒரு திருமணம், கேரளா கிறிஸ்தவர் தேவாலயத்தில் அவர்கள் முறைப்படி ஒரு கல்யாணம் நடந்ததே..இதெல்லாம் ஒப்புக்குச் சப்பாணி போலும். காசைக் காரியாக்கும் பணக்கார விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று என்றுதானே நினைக்க வேண்டியுள்ளது. பசி, பட்டினி என்று மனிதன் வாடிக்கிடக்கிறான்..பணக்கார விளையாட்டு எப்படியெல்லாமோ சித்து வேலை செய்கிறது..

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்