திரைச்செய்திகள்
Typography

பாவனா விவகாரத்தை விசாரிக்கப் போன போலீசுக்கு, வேறொரு வில்லங்க நியூஸ் கிடைத்தது.

அது வேறொன்றுமில்லை. நயன்தாராவின் கேரள டிரைவரும் அவரது பாதுகாப்பு பர்சனுமான சேது என்பவர் சில வருடங்களுக்கு முன் ஒரு கொலை வழக்கில் சிக்கி சில பல வருஷங்கள் உள்ளே இருந்துவிட்டு வந்தவர் என்பதுதான்.

நயன்தாராவுக்கும் இந்த விஷயத்தை பாஸ் பண்ணினார்களாம். வெளிநாட்டில் இருக்கும் நயன், பாவனா விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்தே அப்செட்.

அவரிடம் இந்த விஷயமும் தெரிவிக்கப்பட, மேலும் அப்செட்! கேரளாவுக்கு திரும்பியதும் அவர் எடுக்கப் போகும் முடிவென்ன? அல்லது செட்டில்மெடன்ட் என்ன? என்பதுதான் இப்போது பலருக்கும் கேள்வி.

நயன்தாராவின் சகல உறவு பாலங்களையும் அறிந்து வைத்திருக்கும் சேது, லேசுல விலகுவாரா? அல்லது அதற்குண்டான விலைதான் என்ன? பாத்திரத்தை நசுக்காம ஆத்திரப்படுங்க நயன்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்