திரைச்செய்திகள்
Typography

வாலி படத்தின் இரண்டாம் பாகம்,குஷி படத்தின் இரண்டாம் பாகம் படங்களை
இயக்குவேன் என்று இயக்குனர் எஸ்.ஜெ.சூர்யா கூறியுள்ளார்.

அஜித் நடித்த 'வாலி' மற்றும் விஜய் நடித்த 'குஷி' படத்தின் இயக்குனர்
எஸ்.ஜே.சூர்யா. இந்த இரு படங்களுக்கு பின்னர் அஜித், விஜய்யை இயக்க
அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மேலும் தற்போது அவர் நடிகராக
பிசியகிவிட்டதால் இப்போதைக்கு படங்கள் எதுவும் இயக்க போவதில்லை என்றும்
கூறியுள்ளார்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா இன்னும் பத்து வருடங்கள் கழித்து மீண்டும்
படங்கள் இயக்குவேன். அப்போது வாலி படத்தின் இரண்டாம் பாகத்தையும், குஷி
படத்தின் இரண்டாம் பாகத்தையும் அஜித், விஜய்யை இயக்குகிறேனோ இல்லையோ,
அவர்களுடைய மகன்களை நடிக்க வைத்து கண்டிப்பாக இயக்குவேன் என்று
கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்