திரைச்செய்திகள்
Typography

‘மனசெல்லாம்’ படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய ஆஸ்கர் ரவிச்சந்திரன் இரண்டு நாட்கள் நடிக்க வைத்து

அதற்கப்புறம் ரூம் பில் கூட செட்டில் பண்ணாமல் தன்னை விரட்டிவிட்ட கோபத்தை இன்னமும் மனதில் சுமந்தபடியேதான் இருக்கிறார் வித்யாபாலன். இதற்கு முன் தமிழில் தயாரிக்கப்பட்ட பல பிரமாண்ட படங்களில் நடிக்க அழைத்தபோதெல்லாம் அந்த கசப்பான சம்பவமே கண் முன் வர, ‘ஸாரி...நோ டமில் பிலிம்ஸ்’ என்று தவிர்த்திருக்கிறார். இப்போது கல் மனசை கரைத்துவிட்டார் பா.ரஞ்சித். விரைவில் ரஜினியை வைத்து இவர் உருவாக்கவிருக்கும் படத்தில், வித்யாபாலன்தான் ரஜினிக்கு ஜோடி.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்