திரைச்செய்திகள்

வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது தனுஷ் நடித்து
வருகிறார். வேலையில்லா பட்டதாரியை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியதாகச்
சொல்லப்பட்டாலும், இயக்குனர் வேலையும் சேர்த்துப் பார்த்தவர் தனுஷ்.

பவர் பாண்டியை இயக்குவதற்கான முன் அனுபவமாக வேலையில்லா பட்டதாரி அவருக்கு
அமைந்தது.அதன் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா இயக்கி வருகிறார். கதை, வசனம்
அனைத்தும் தனுஷ். இந்தப் படம் முடிந்ததும் பாலாஜி மோகன் இயக்கத்தில்
மாரி 2 படத்தில் நடிக்க உள்ளார். படத்துக்கான ஸ்கிரிப்ட் ஏற்கனவே தயார்.

கொடி படத்தை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கத்தில் மீண்டும்
நடிப்பதாக தனுஷ் கூறியுள்ளார். இந்தப் படம் கொடியின் இரண்டாம் பாகமாக
இருக்கும் என்று கூறப்படுகிறது.

தனுஷிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பதில் இரண்டாம் பாகம், புதுப்பேட்டை
2. நடிப்பீர்களா?

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கடந்த ஆண்டு அதிக திரைப்படங்களில் நடித்த கதாநாயகன் விஜய்சேதுபதி. கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாவிட்டாலும் அவரே அதிக எண்ணிக்கையில் படங்களை ஒப்புக்கொண்டுவருகிறார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழ்நாட்டில் சைவ, அசைவ உணவங்களில் இன்று அளவு சாப்பாட்டின் சாராசரி விலை 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

பெரிய திரை, சின்னத்திரை இரண்டிலுமே வெற்றிகரமான நகைச்சுவை நடிகையாக வலம் வருபவர் ஆர்த்தி.

பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ருக்மணி விஜயகுமார்,