திரைச்செய்திகள்

வரவர யு ட்யூபில் தோன்றி சினிமா விமர்சனம் செய்யும் சிலருக்கு படு பயங்கரமாக கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

அண்மையில் ஒரு இளைஞருக்கு அப்படியொரு கொலை மிரட்டல் வந்தது. மிரட்டியவர் மொட்ட சிவா பட இயக்குனரின் அசிஸ்டென்ட். என்னடா ரிவ்யூ பண்ற நீ என்று ஆரம்பித்து, கெட்ட கெட்ட வார்த்தைகளாக கொட்டியவர், கடைசியில் கொலை பண்ணிருவேன் என்று கூறி முடிக்கும்வரை காத்திருந்த விமர்சகர், இதெல்லாம் ரெக்கார்ட் ஆகியிருக்கு.

வா கமிஷனர் ஆபிசுக்கு என்று அழைக்க... எதிர்முனை பப்ஸ் ஆகிவிட்டது. சிறிது நேரத்திலேயே போனில் வந்த உதவி, எங்க டைரக்டர்தான் பக்கத்துல நின்று அப்படி திட்ட சொன்னார். சாரி. மன்னிச்சுருங்க. இதை இதோட விட்ருங்க என்றாராம். அட... இதுக்கெல்லாமா ஷாட் கட் சொல்வாங்க? ஹ